நாட்டில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் நிலவி வந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
இன்றைய (07) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 996,880 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 24 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 35,170 ஆகவும் 22 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 32,240 ஆகவும் 21 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 30,780 ஆகவும் பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்க பவுண் ரூ. 281,350 ஆகவும் 22 கரட் தங்க பவுண் ரூ. 257,950 ஆகவும் 21 கரட் தங்க பவுண் ரூ. 246,200 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதே சமயம், உலக சந்தை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 248,500 ஆக உள்ளதாகவும், சர்வதேச ஸ்பாட் விலை US $3,393 வரை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.