நாட்டில் ஏற்பட்ட பாரிய விபத்து!
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் 4வது மைல் பகுதியில், துன்ஹிந்த வளைவுக்கு அருகில், சுற்றுலா பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும், இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்து அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேரம் மற்றும் பயணிகள் விபரங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் வழித்தடத்தில் போக்குவரத்து சில நேரத்திற்கு பாதிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
Tags:
இலங்கை