இலங்கையில் தங்கவிலையில் மேலும் ஏற்பட்ட அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போதைய நிலையில், நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் லேசாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.340,000 ஆகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.314,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.42,500 ஆகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,313 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
Tags:
இலங்கை
