இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை ரூ.10,000ஐ விட சிறிதளவு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.330,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, தற்போது நிலவும் தங்க விலை நிலவரத்தைப் பொருத்தவரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.330,000 ஆகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ.305,100 ஆகவும் என விற்பனை செய்யப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.41,250 ஆகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.38,138 ஆகவும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.