பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை (G.C.E. A/L) முன்னிட்டு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதியுடன் விடுமுறை வழங்கப்படும்.  

இதனைத் தொடர்ந்து, பாடசாலைகள் மீண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி வழமையான வகுப்புகளுடன் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை, உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள் மற்றும் தனியார் வகுப்புகள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைகள், டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதனை தொடர்ந்து, பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.