இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி!
கடந்த சில மாதங்களாக சற்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்றும் குறிப்பிட்ட அளவிலான நிலைத்தன்மையுடன் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கமானது ரூ. 995,802 ஆகவும் 24 கரட் தங்கத்தின் விலையானது 1 கிராம் ரூ. 35,130 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) ரூ. 281,050 ஆகவும் பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கத்தின் விலையானது 1 கிராம் ரூ. 32,210 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) ரூ. 257,650 ஆகவும் இருப்பதுடன் 21 கரட் தங்கம் 1 கிராம் ரூ. 30,740 ஆகவும் 1 பவுண் (8 கிராம்)* – ரூ. 245,950 ஆகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்கள், நாணய மதிப்பீடு மற்றும் உள்ளூர் தேவை ஆகியவை தங்க விலை மீது தொடர்ந்து தாக்கம் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை