இலங்கைப் போக்குவரத்து சபையில் முதன்முறையாக பெண் நடத்துனர்கள் நியமனம்
இலங்கைப் போக்குவரத்து சபை வரலாற்றில் முதன்முறையாக பெண் நடத்துனர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, இ.போ.ச நடத்துனர்களாக தெரிவு செய்யப்பட்ட 20 பெண்களுக்கு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, புதிதாக நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்கான புதிய சீருடையும் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Tags:
இலங்கை
