நபரொருவரை தாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், நடிகர் ஹேமால் ரணசிங்கவை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை, அவர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய சமயத்தில், பொலிஸார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.