தங்கம் மற்றும் வெள்ளி பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: உலக அளவில் விலையில் சரிவு


சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. புதிய நிலவரங்களின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை
5,000 டாலராகக் குறைந்துள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கீழ்நோக்கிச் சென்றுள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.35 டாலராகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் பிரதிபலிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.