மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்: மார்ச் 2 ஆம் தேதி முதல் சேவையில் இருந்து விலக முடிவு


மருத்துவ நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அரச மருத்துவர்களுக்கான இடமாற்றத்தை வலியுறுத்தியே தாம் மருத்துவ நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.