இலங்கையில் அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி
செப்டெம்பர் மாத முதியோர் உதவித்தொகை நாளை (26) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
செப்டெம்பர் மாத முதியோர் உதவித்தொகை நாளை (26) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் கீழ், பயனாளி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
அதன்படி, 602,852 பயனாளிகளுக்கு ரூ. 301.43 கோடி தொகை வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை