இன்றைய தினம் டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளில் (19.08.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (USD) ஒன்றின்  கொள்முதல் விலை ரூ. 297.50 ஆகவும் விற்பனை விலை ரூ. 305.04 எனவும் பதிவாகியுள்ளது. மேலும், ஸ்ரேலிங் பவுண்டு (GBP) ஒன்றின்  கொள்முதல் விலை ரூ. 400.46 ஆகவும் விற்பனை விலை ரூ. 413.09 எனவும் பதிவாகியுள்ளது.

மேலும், யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 345.42 ஆகவும் விற்பனை விலை ரூ. 356.87 எனவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் (CAD) ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 214.11 விற்பனை விலை ரூ. 222.06 எனவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (AUD) ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 190.85 ஆகவும் விற்பனை விலை ரூ.  200.19 ஆகவுன் சிங்கப்பூர் டொலர் (SGD) ஒன்றின்  கொள்முதல் விலை ரூ. 229.93 ஆகவும் விற்பனை விலை ரூ. 239.27 எனவும் பதிவானதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.