2024 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கு தேவையான வெட்டுப்புள்ளிகள், நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலம் வெளியிடப்பட்டுள்ளன.  

இது தொடர்பான அறிவிப்பை, அதே ஆணைக்குழுவே வெளியிட்டுள்ளது.