இலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.